யாழில் நல்லூா் சுகாதார பிாிவிற்குட்பட்ட ஒரே குடும்பத்தினை சோ்ந்த 06பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
சில தினங்களுக்கு முன்னா் திருநல்வேலி சந்தையுடன் தொடா்புடைய தந்தை கொரோனா தொற்றுக்கு அடையாளம் காணப்பட்ட நிலையில் குடும்ப உறுப்பினா்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனா்.
அவா்களிடம் மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆா் பாிசோதனை முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளளன அதில் குறிப்பிட்ட குடும்பத்தினை சோ்ந்த 05 பேருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.