யாழில் 1144 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

யாழ்மாவட்டத்தில் மேலும் நானுறு குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து நூற்றிநாற்பத்து நான்கு (1144) பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என மாவட்ட அரசாங்க அதிபர் திரு.செ.மகேசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஆத்துடன் யாழ்ப்hணத்தில் கடந்த ஒக்டோபர் மாதம் 04ம் திகதிக்கு பின்னர் 59 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு இவர்களில் 18 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளதுடன், 31 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்

மருதனாhர் மடம் சந்தைப்பகுதியில் ஏற்பட்ட கொரோன தொற்று நிலமையினைக் கருத்திற் கொண்டு பொதுச்சந்தை மற்றும் அதனை அண்டிய விற்பனை நிலையங்கள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளளன எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

Share this Article