மரண அறிவித்தல் திருமதி. வேலாயுதம் கோமளம்

SUB EDITOR
SUB EDITOR
2 Min Read

நெடுந்தீவு கிழக்கை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வேலாயுதம் கோமளம் அவர்கள் 12.09.2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பசுபதி புஸ்பவதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகப்பர் நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

வேலாயுதம் அவர்களின் அன்பு மனைவியும்,

சிவானந்தி(கனடா), சசிதரன்(கனடா), சிவாகரன்(அபிவிருத்தி உத்தியோகத்தர், நெடுந்தீவு பிரதேச செயலகம்), தனீஸ்வரன்(யாழ்ப்பாணம்), சுசிதரன்(நெடுந்தீவு), சதானந்தி(கனடா), கௌரிபாலன்(பிரதேச சபை உறுப்பினர், நெடுந்தீவு), வேணுகோபன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சுதாகரன்(கனடா), தாட்சாயினி(கனடா), பிரியங்கா, சிந்துஜா(யாழ்ப்பாணம்), கிருசாந்தி(நெடுந்தீவு), துஷாந்தன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

வைத்ரா, நிதுரா, கயல், ஜதிகாருணி, ஜகபாரதி, வளன்பாரி, ஸ்ரீஜனவிகா, தவஸ்திகா, ஸ்ரீவர்சிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்ற மங்களேஸ்வரி (ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தர் துணுக்காய்), கதிரேசன் (ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தர் , நெடுந்தீவு), கிருஷ்ணபிள்ளை(யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற துரைரத்தினம் (பெரியதம்பனை), பத்மதேவி (ஓய்வுபெற்ற ஆசிரியை, மல்லாவி), இரவீந்திரநாதன்(அதிபர்- கிளிநொச்சி வட்டக்கச்சி மத்திய கல்லூரி), கிரிஜகலா(பிரதிப் பணிப்பாளர்- கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம்- கிளிநொச்சி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கனகரட்ணம்(மல்லாவி), பத்மகுமாரி(ஓய்வுபெற்ற ஆசிரியர், யாழ்ப்பாணம்), கமலராணி(ஓய்வுபெற்ற அதிபர்- இராமநாதன் கல்லூரி), டயோசினி(ஓய்வுபெற்ற ஆசிரியர் பெரியதம்பனை), பாலசுப்பிரமணியம்(மல்லாவி), ஆகவனியம்(ஆசிரியர், இராமநாதபுரம்), சிவானந்தன் (பொறியியலாளர், கிளிநொச்சி), சின்னப்பிள்ளை(கனடா), காலஞ்சென்றவர்களான நாகம்மா, கனகம்மா, அன்னம்மா மற்றும் குஞ்சிப்பிள்ளை(நெடுந்தீவு), ஜெயமணி பூரணம்(யாழ்ப்பாணம்), வைத்திலிங்கம்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

திரு. திருமதி வைரவநாதன் பரமேஸ்வரி, திரு, திருமதி கந்தசாமி நாகேஸ்வரி, திரு, திருமதி ரகுபதி கௌசலதேவி, திரு, திருமதி பாலராசா, கலாவதி, திரு, திருமதி உதயகுமாரன் சுசீலாதேவி ஆகியோரின் அன்புச் சம்மந்தியும்,

திருவரங்கன், செந்தூரன், வித்தியதாரணி, திருவேரகன், திருவேணி, கஜமுகன் ஆகியோரின் சித்தியும் பெரியம்மாவும்,

தனஞ்ஜெயன், பகீரதி, ஜெயகாந், சுகபாணி, பிரியங்கன், சர்வாங்கி, கேதாங்கன், அக்‌ஷயா, அபிநயா, சப்தகி, பிரணவன், அபிராமி ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் நெடுந்தீவு இல்லத்தில் செவ்வாய்க்கிழமை (15/09) காலை 10.00 மணிக்கு இடம்பெற்று தகனக் கிரியைக்காக நெடுந்தீவு கிழக்கு கட்டுராமன்சல்லி இந்துமயனாத்திற்கு எடுத்துச்செல்லப்படும்

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தகவல் குடும்பத்தினர்

Share this Article
Leave a comment