நெடுந்தீவு கல்விக்கோட்டத்தில் 2022 ஆம் ஆண்டு தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்தோர் விபரம்
செபஸ்ரியான்விமலதாஸ் அன்ரூ கிஷானா – 165
நெடுந்தீவு மாவிலித்துறை றோ.க.வித்தியாலயம்.
அல்டின்றோய் லாறன்ஸ்றோய் – 161
நெடுந்தீவு றோ.க.மகளிர் கல்லூரி
தேவசுதன் ஹரிஸ்மேனன் – 154
நெடுந்தீவு றோ.க. மகளிர் கல்லூரி
சுதாகரன் விவேகா – 147
நெடுந்தீவு றோ.க.மகளிர் கல்லூரி
இராஜேஸ்வரன் மெஸ்வி – 146
நெடுந்தீவு மாவிலித்துறை றோ. க. வித்தியாலயம்
அன்ரனி ஈடன் லதுஷன் – 143
நெடுந்தீவு சீக்கிரியாம்பள்ளம் அ.த.க. வித்தியாலயம்