நெடுந்தீவு வைத்தியசாலை வளாகத்தில் சிரமதானம் !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு அலையோசை கடற்தொழிற்சங்கத்தினர்  நேற்றையதினம் (செப். 13) நெடுந்தீவு வைத்தியசாலை வளாகத்தில்  சிரமதானம் மேற்கொண்டனர்.

வைத்தியசாலை வளாகத்தில் நடப்பட்ட தென்னங்கன்றுகளுக்கு இடையில் வளர்ந்த  வடலிகளை அகற்றல் மற்றும் வைத்தியசாலை வளாகத்தை துப்பரவு  செய்யும் சிரமதான  பணியில் வைத்தியசாலை நிர்வாகத்தினரின் வேண்டுகோளுக்கு அமைய மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article