நெடுந்தீவு மேற்கு சைவபிரகாச வித்தியாலயத்திற்கு நீர்த்தாங்கி வழங்கல்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு மேற்கு சைவபிரகாச வித்தியாலயத்தின் மாணவர்களின்  குடிநீர்தேவையினை கருத்தில் கொண்டு  அதற்கான ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர் தாங்கி ஒன்று நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடா சார்பாக அமைப்பின் தலைவர்பிள்ளைநாயகம் நாவரசன் அவர்களால் கடந்த வாரம் அதிபரிடம் வழங்கிவைக்கப்பட்டுள்ளதாக நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடா அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

Share this Article