நெடுந்தீவு மகா வித்தியாலயம் முன்பாக இருந்த உயராபத்தை விளைவிக்கக் கூடிய மரங்கள் அகற்றல்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு மகா வித்தியாலயம் முன்பாக இருந்த உயராபத்தை விளைவிக்கக் கூடிய மரங்கள் வெட்டி அகற்றப்பட்டுள்ளன.

கடந்த 01 வாரத்திற்கு மேலாக பாடசாலையின் கட்டிடங்களிற்கு மேலாக ஆபத்தான வகையில் காணப்பட்ட கோணற்புளி மரங்கள் யாவும் வெட்டிஅகற்றப்பட்டுள்ளன.

பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் மரங்களை வெட்டி அகற்றும் செயற்திட்டத்தின் கீழ் நெடுந்தீவு பிரதேச செயலக அனுமதி மற்றும் நிதி அனுசரனையுடன் மேற்கொள்ளப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article