நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற யோகா வழிகாட்டல் செயலமர்வு!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

யோகா தினத்தை முன்னிட்டு நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இன்றையதினம் (மே31) யோகா வழிகாட்டல் செயலமர்வு வித்தியாலய அதிபர் தலைமையில்நடைபெற்றது.

இந்திய துணைதூதரகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற யோகா தொடர்பானசெயல்விளக்க நிகழ்வில் இந்தியத் துணைத் தூதுவர் மாண்புமிகு சாய் முரளி, தீவக வலயக் கல்விப் பணிப்பாளர், இந்தியத் துணைத் தூதரக அதிகாரி நாகராஜன், மற்றும் நெடுந்தீவிலுள்ள பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article