நெடுந்தீவு புனித தோமையார் ஆலய நவநாள் திருவிழா இன்று இடம்பெற்றது.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு புனித தோமையார் ஆலய திருவிழாவானது இன்றைய தினம்(ஜூலை03) காலை சிறப்பாக இடம்பெற்றது.

திருவிழா திருப்பலியை அருட்பணி கமலநாதன் அடிகளார் தலைமையேற்றுநடாத்தியிருந்தார். திருவிழா திருப்பலி பக்தியுடன் சிறப்பாக இடம்பெற்றதுடன் திருச்சொரூப பவனியும் , ஆசீர்வாதமும் இடம்பெற்றது.

Share this Article