நெடுந்தீவு பிரதேச இளைஞர் சம்மேளனத்தின் உத்தியோகபூர்வ சீரூடைஅறிமுகம்.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு பிரதேச இளைஞர் சம்மேளனத்தின் உத்தியோகபூர்வ சீ்ருடை நெடுந்தீவு பிரதேசசெயலர் திருமதி நிவேதிகா கேதீசன் அவர்களினால் இன்றையதினம் (ஜூன்04) உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்துவைக்கப்பட்டது.

பிரதேசசெயலத்தில் இடம்பெற்ற மேற்படி  நிகழ்வில் இளைஞர் சேவைகள்உத்தியோகத்தர் மற்றும் சம்மேளனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள்என பலர் கலந்துகொண்டனர்.

நெடுந்தீவு பிரதேச இளைஞர் சம்மேளனத்தினரின் வேண்டுகோளிற்கிணங்க சீருடைக்கான அனுசரனையினை நெடுந்தீவைச் சேர்ந்த புலம்பெயர்ந்து வாழும் லோ. ஜோண்சன் வழங்கியிருந்தார்.

Share this Article