நெடுந்தீவு பல நோ. கூ. சங்கத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் – யாழ் அரசாங்க அதிபர்.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

  யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன்  அவர்களின் நெடுந்தீவுக்கான இன்றைய விஜயத்தின் போது நெடுந்தீவு பல நோ. கூ. சங்கத்திற்கும் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது நெடுந்தீவு பல நோ. கூ. சங்கத்தினரால் வரவேற்று உபசரிக்கப்பட்டதுடன், தொடரந்து சங்கத்தின் நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகின்றது.

நெடுந்தீவு பல நோ. கூ. சங்கத்தின் தலைவர் மற்றும் பணியாளர்கள் என பலரும் இதன்போது கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article