நெடுந்தீவு தூய யுவானியார் ஆலய நற்கருணை பெருவிழா பக்திபூர்வமாக இன்று இடம்பெற்றது.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read
Screenshot

நெடுந்தீவு தூய யுவானியார் ஆலய வருடாந்த திருவிழாவின் நவநாள்வழிபாடுகளில் இன்றையதினம் (ஜூன்23 –ஞாயிறு)   மாலை நற்கருணைபெருவிழா சிறப்பாக இடம்பெற்றது.

இதன்போது நற்கருணை சிறப்புப் பவனியும் , ஆசீர்வாதமும் இடம்பெற்றது.

நாளையதினம் (ஜூன் 24 –திங்கள்) காலை புனிதரின் திருவிழா திருப்பலியும்இடம்பெறவுள்ளது.

Share this Article