நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய வாணி விழா சிறப்பாக இடம்பெற்றது!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு  சைவப்பிரகாச வித்தியாலயத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான வாணி விழா நிகழ்வு இன்றையதினம் (ஒக். 09) காலை பாடசாலை மண்டபத்தில்  சிறப்பாக இடம்பெற்றது.

வித்தியாலய அதிபர் ச.ஞானகுமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வின் பிரதம விருந்தினராக ஓய்வுநிலை ஆசிரியை திருமதி ப. சிறிதரன் அவர்களும் சிறப்பு விருத்தினராக ஓய்வுநிலை ஆசிரியை திருமதி ம. சந்திரலிங்கம் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

மாணவர்களிடையே நடாத்தப்பட்ட போட்டிகளுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன் மாணவர்களது கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.

Share this Article