நெடுந்தீவு சுப்பிரமணியவித்தியாலய மாணவர்கள் இருவர் மாகாண மட்டத்திற்கு தெரி்வு!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நேற்றையதினம் (ஒக்.09) ஊர்காவற்றுறையில் நடைபெற்ற தீவக வலயமட்டசித்திரப்போட்டியில் நெடுந்தீவு சுப்பிரமணியவித்தியாலயம் சார்பில் சித்திரப்போட்டியில் தரம். 3 மாணவி ஐங்கரன் அபிஷாளினி முதலாம் இடம்,  தரம் 04 மாணவன் மோகன்ராஜ் துளசிகன் முதலாம் இடம் பெற்று மாகாண மட்டப் போட்டிக்கு தெரிவாகியுள்ளனர்

 

இதேவேளை தரம் 02 சித்திரப் போட்டியில் நெ.யதுமிகா மூன்றாம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

           

Share this Article