நெடுந்தீவு சுப்பிரமணிய வித்தியாலயத்திற்கு உபகரணங்கள் வழங்கல் !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு சுப்பிரமணிய வித்தியாலய தேவைக்காக நேற்றையதினம்(ஆகஸ்ட்16) கதிரைகள் மற்றும் மின்விசிறி என்பன நெடுந்தீவு ஊரும் உறவும்நிறுவனத்தினரால் வழங்கி வைக்கப்பட்டது.

அண்மையில் இடம்பெற்ற நெடுவூர்த் திருவிழாவின் போது சுப்பிரமணிவித்தியாலய அதிபரினால் ஊரும் உறவும் நிறுவனத்திடம்விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைவாக நெடுந்தீவு ஊரும் உறவும்நிறுவனத்தினால் புலம் பெயர் உறவு திருமதி.மேரிஜெனிற்றா செல்வரட்ணம்அவர்களின் அனுசரணையில் பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டு நேற்றையதினம் கதிரைகள் மற்றும் மின்விசிறி என்பன நெடுந்தீவு ஊரும் உறவும்நிர்வாகத்தினரால் வழங்கி வைக்கப்பட்டது.

Share this Article