நெடுந்தீவு இளைஞர் கொலை தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவில் இளைஞர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில், சம்பவத்தில் இருந்து தப்பி ஓடியவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஏனைய மூவரையும் பொலிசார் தேடி வருவதாக தெரியவருகின்றது.

கைது செய்யப்பட்ட நபர் காலில் ஏற்பட்ட உடைவு காரணமாக மேலதிக சிகிச்சைக்காக நெடுந்தீவில் இருந்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு பொலிசாரின் பாதுகாப்புடன் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article