நெடுந்தீவில் மாபெரும் இரத்ததான முகாம் நாளை மறுதினம்(ஜூன்06)!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

இலங்கை செஞ்சிலுவைச் சங்க நெடுந்தீவு கிளை, நெடுந்தீவு பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் மற்றும் நெடுந்தீவு பிரதேசவைத்தியசாலையும் இணைந்து நடாத்துகின்ற இரத்ததான முகாம் எதிர்வரும் வியாழக்கிழமை (ஜூன்06) காலை 8.30 மணி தொடக்கம் மதியம் 1.00 மணிவரை  நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளது.

உயிர்காக்கும் உன்னத பணியில் அனைவரும் இணைந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

Share this Article