நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் எதிர்வரும் ஜனவரி 30 அன்று மருத்துவ முகாம் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் இடம்பெறவுள்ளது.
Lions club inner Colombo, Lions club of Barberino Tavarnelle Italy என்பவற்றின் அனுசரணையுடன் நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவனம் இணைந்து நடாத்தும் மருத்துவமுகாம் ஜனவரி 30 காலை 9.00 மணிமுதல் பகல் 2.00 மணிவரை இடம்பெறவுள்ளது.
இதன்போது கணம் பார்வை தொடர்பில் பரிசோதனை செய்து கண்ணாடி வழங்கல், காது தொடர்பான பரிசோதனையும் அதற்கான பரிந்துரையும் வழங்கப்படவுள்ளது.
இவை தொடர்பான சிகிச்சை மகன் விரும்புவோர் நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவன அலுவலகத்தில் தங்கள் பெயர்களை பதிவு செய்துகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.