நெடுந்தீவில் புதிதாக இணைக்கப்பட்ட கிராம அலுவலர்களுக்கான கடமை பிரிவு கையளிப்பு!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு பிரதேச செயலகப் பிரிவில் புதிதாக சேவையில் இணைக்கப்பட்டகிராம அலுவலர்களுக்கான பணிப்பொறுப்புக்களை நெடுந்தீவு பிரதேச செயலர்நிவேதிகா கேதீசன் அவர்கள்  வழங்கி வைத்துள்ளார்.

அதனடிப்படையில் கனகலிங்கம் அபிசன் – நெடுந்தீவு மேற்கு (J/01 ) பிரிவிற்கான கிராம அலுவலராகவும்,

விக்னேஸ்வரன் சதுர்சன் – நெடுந்தீவு மத்தி மேற்கு (J/03 ) பகுதிக்கான கிராம அலுவலராகவும்

இம்மாதம்  (ஒக். 2024) முதல் தமது பணிகளைஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article