நெடுந்தீவில் நுண்கலை பயிற்சிநெறி ஆரம்ப நிகழ்வு நாளை(ஜூன்25).

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவனமும்,  அற்புதம் அறக்கட்டளையும் இணைந்து கலைக்கோயில் நுண்கலைக் கல்லூரி(கனடா) ஊடாக நெடுந்தீவு மண்ணில்  நடாத்தவுள்ள நுண்கலை பயிற்சிநெறி வகுப்புகளுக்கான ஆரம்ப நிகழ்வு நாளையதினம் (ஜூன் 25) நெடுந்தீவில் இடம்பெறவுள்ளது.

நாளையதினம் ( ஜூன்25) மாலை 3.00 மணிக்கு நெடுந்தீவு றோ. க. மகளிர் கல்லூரியில் இடம்பெறவுள்ள நிகழ்வில் நடனம், புல்லாங்குழல், மிருதங்கம் ஆகிய கற்கைகளுக்கான ஆரம்பமே இடம்பெறவுள்ளது.

Share this Article