நெடுந்தீவில் சிறுகைத்தொழில் அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் பயிற்சிநெறி!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் சிறுகைத்தொழில் அபிவிருத்தி பிரிவின்ஏற்பாட்டில் தோற்  பைகள் உருவாக்குதல் மற்றும் அலங்காரமிடுதல் ஆகியன தொடர்பான பயிற்சி நெறி கடந்தவாரம் நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

இப்பயிற்சிநெறியில் தையல் செயற்பாடுகளில் ஆர்வமுடைய  நெடுந்தீவைச் சேர்ந்த பெண்கள் இணைந்து ஆர்வத்துடன் பயிற்சி பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article