நெடுந்தீவு பிரதேசத்தில் உள்ள அரச நிறுவனங்கள், பாடசாலைகள், முன்பள்ளி என்பவற்றில் 2025 ஆம் ஆண்டுக்கான சிறப்பு பொங்கல் நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றது.
பிரதேச செயலகம், நெடுந்தீவு
நெடுந்தீவு ஶ்ரீஸ்கந்தா வித்தியாலயம்
நெடுந்தீவு மாவிலித்துறை றோ. க. த. க வித்தியாலயம்
நெடுந்தீவு உதய சூரியன் முன்பள்ளி
நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவன அலுவலகம்