நீச்சல் பயிற்சிக்கான படிவங்களை நெடுந்தீவு பிரதேசசெயலகத்தில் பெறலாம்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு பிரதேசத்தில் உள்ள இளைஞர் யுவதிகளின் நன்மை கருதியதாகஇலங்கை சமுத்திரவியல் பல்கலைகழகத்தின் நீச்சல் பயிற்சிநெறியினை நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி பயிற்சிநெறியை தொடரும் விதமாக பதிவுகளை மேற்கொண்டோர் இலங்கை

சமுத்திரவியல் பல்கலைகழகத்திடமிருந்து கிடைக்கப்பெற்றவிண்ணப்ப படிவங்களை நெடுந்தீவு பிரதேசசெயலகத்தின் தாபனக்கிளையில்அல்லது பிரதேசசெயலகத்தின் திறன் அபிவிருத்தி உத்தியோகத்தரிடம் இன்று(மே16) முதல் பெற்று பூரணப்படுத்தி சமர்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த பயிற்சி 18 நாட்களை கொண்டதாகவும் பயிற்சியின் நிறைவில்  குறித்தபல்கலைகழகத்தின் சான்றிதழும் வழங்கப்படவுள்ளது.

Share this Article