தூய அந்தோனியார் திருச்சுருபம் நெடுந்தீவு கடற்பகுதியில் நிறுவப்பட்டது.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read
Screenshot

நெடுந்தீவு தூய அந்தோனியார் ஆலயத்தின் அருகிலுள்ள கடற்பகுதியில் உள்ள கற்பாறை ஒன்றின் மேல் தூய அந்தோனியார் திருச்சுருபம் நேற்றைய தினம் (ஜூன்01) நெடுந்தீவு பங்குத்தந்தை பத்திநாதன் அடிகளாரால் ஆசீர்வதிக்கப்பட்டு நிறுவப்பட்டுள்ளது.

குறித்த கடற்பகுதியால் பயணிக்கும் தொழிலாளர்களின் நலன்வேண்டி அந்தோனியாரின் பக்தரகளால் அமைக்கப்பட்டதாகும்.

வருடாந்த திருவிழாவின் கொடியேற்ற ஆரம்ப நாளாகிய நேற்று (ஜூன் 01) இந்நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Share this Article