தீவக வலய கரப்பந்து போட்டியில் நெடுந்தீவின் இரு பாடசாலைகள் மாகாண போட்டிக்கு தெரிவு!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

தீவக வலய பாடசாலைகளுக்கிடையில் இன்றையதினம் (ஜூலை 08) நடைபெற்ற கரப்பந்தாட்டப்ட போட்டியில் நெடுந்தீவின் இரு பாடசாலைகள் இராண்டாம் இடத்தினைப் பெற்று மாகாண மட்டப் போட்டிக்கு தெரிவாகியுள்ளன.

ஆண்களுக்கான கரப்பந்தாட்டப் போட்டியில் நெடுந்தீவு மகா மகாவித்தியாலய அணியும் , பெண்களுக்கான கரப்பந்தாட்டப் போட்டியில் நெடுந்தீவு றோ.க. மகளிர் கல்லூரி அணியும்  இரண்டாம் இடங்களைப்பெற்று ஊருக்கும், பாடசாலை சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article