டெல்ப்ட் பிறீமியர் லீக் (DPL – 9) 2024 நேற்றையதினம் ஆரம்பம்.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு கிரிக்கெட் சம்மேளனம் நடாத்துகின்ற டெல்ப்ட் பிறீமியர் லீக் ( DPL – 9 ) – 2024  மென்பந்து கிரிக்கெட் தொடர் நேற்று வியாழக்கிழமை (ஜூன் 13)   பி. ப. 2.00 மணிக்கு நெடுந்தீவு மகா வித்தியாலய  மைதானத்தில் ஆரம்பமாகி இன்று  இரண்டாவது நாளாகவும் இடம்பெற்றது.

நெடுந்தீவு கிரிக்கெட் சம்மேளனத்தின் தரவுகளின்படி
நேற்று (ஜூன் 13) நடந்துமுடிந்த போட்டிகளின் ஆட்டநாயகர்கள்.

அதிக ஓட்டங்களை பெற்ற வீரர் – சுமன்

அதிக இலக்குகளை பெற்ற வீரர் – றொபின்றாஜ்.

இன்றைய (ஜூன் 14) போட்டிகளின் ஆட்ட நாயகர்கள்.

அதிக ஓட்டங்களை பெற்ற வீரர் – றஞ்ஜித்

அதிக இலக்குகளை பெற்ற வீரர் – றொபின்றாஜ்.

ஆகியோர் தெரிவாகி அவர்களுக்கான கௌரவிப்பும் போட்டியின் நிறைவில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Share this Article