சிறப்புற நடந்து முடிந்த நெடுந்தீவு தூய வேளாங்கன்னி ஆலய திருவிழா.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலை வளாகத்தில் அமையப்பெற்ற தூயவேளாங்கன்னி ஆலய திருவிழா இன்றைய தினம் பங்குத்தந்தை அருட்பணிP.பத்திநாதன் அடிகளாரின் நெறிப்படுத்தலில் இடம்பெற்றது.

வவுனியா அமல மரித்தியாகிகள் மறையுரைஞர் குழுமத்தின் அருட்பணியாளர்அவலின் அடிகளார் திருப்பலியை தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

கடந்த 22ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய திருதின வழிபாடுகளில்நேற்றைய தினம் மாலை நற்கருணை பெருவிழா இடம்பெற்றது.

Share this Article