சிறப்பாக இடம்பெற்ற நெடுந்தீவு பெருக்கடி சித்திவிநாயகர் ஆலய சமுத்திர தீர்த்தம்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு நடுக்குறிச்சி பெருக்கடி சித்திவிநாயகர் ஆலய 2024 ஆம் ஆண்டுக்கான பெருந்திருவிழாவில் நேற்றையதினம்(ஜூலை12) சமுத்திர தீர்தத் திருவிழா சிறப்பாக பக்திபூர்வமாக இடம்பெற்றது.

விநாயகப் பெருமான் சிறப்பு வாகனமூடாக வீதியுலா சென்று நெடுந்தீவு மணல் கடற்கரையில் சமுத்திர தீர்த்தோற்சவம் இடம்பெற்றதுடன் தொடர்ந்து கொடி இறக்கமும் இடம்பெற்றது.

Share this Article