தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு சண்டிலிப்பாய் பிரதேச செயலக வளாகத்தில் நேற்றுமுன்தினம் (செப்ரெம்பர் 18) Transparency International, Sri Lanka நிறுவனத்தினரால் முன்னெடுக்கப்பட்டது.
சண்டிலிப்பாய் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்கள் இந்த விழிப்புணர்வு நிகழ்வில் கலந்து கொண்டனர்.
எதிர்வரும் செப்டெம்பர் 28 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள சர்வதேச தகவல் அறியும் உரிமை தினத்தை முன்னிட்டு Transparency International, Sri Lanka நிறுவனத்தினரால் மேற“கொள்ளப்பட்டது.