கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களுடனான குழுவனர் இன்றையதினம்(டிசம்பர்21) அனலைதீவுக்கு உத்தயோக பூர்வ விஜயம் செய்துள்ளனர்.
இதன்போது அனலைதீவு கடற்றொழிலாளர்கள் பிரச்சினைகள் தொடர்பாகவும்விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் சமூக மட்டத்தில்நிலவும் ஏனைய பிரச்சினைகள் சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன்போது யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் அனலைதீவுமற்றும் கட்சி உறுப்பினர்கள் மக்கள் சந்திப்பில் அமைச்சருடன் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.