கச்சேரி நல்லூர் வீதியில் சென் பெனடிக்ற் பாடசாலைக்கும் மூத்தவிநாயகர் கோவிலுக்கும் இடைப்பட்ட பாணன்குளம் நாச்சி அம்மன் கோவில் பகுதியில் பாணன்குளம் பெருக்கெடுத்து பெருமளவு மழைநீர் தேங்கியுள்ளதால் கச்சேரி நல்லூர் வீதியை பயன்படுத்துபவர்கள் தங்களையும் தங்கள் வாகனத்தையும் பாதுகாக்கும் பொருட்டு உரிய மாற்று வீதியை பயன்படுத்தவும்.