உடன்கூற்றுப் பரிசோதனையின் பின்பு உடலம் நெடுந்தீவுக்கு – இறுதி நிகழ்வு நாளை(ஜூன்21)

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவில் இன்று (ஜூன்20) அதிகாலை கொலை செய்யப்பட்ட அன்ரன் ஜீவராஜ் அமல்ராஜ் (அமல்-வயது 22) என்பவரின் உடலம் யாழ் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் இன்று (ஜூன்20) இரவு யாழ் நகரில் இருந்து உறவினர்களால் நெடுந்தீவுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

நாளையதினம்(ஜூன்21) மதியம் இவரின் இல்லத்தில் இறுதி ஆராதனைகள் இடம்பெற்று நெடுந்தீவு மத்தி சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Share this Article