இளவாலை சேந்தாங்குளத்தில் மாதிரி பண்ணையின் சிறுவர் பகுதி திறந்துவைப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ் எய்ட் நிறுவனத்தினரால் இளவாலை சேந்தாங்குளம் பகுதியில் நிறுவப்பட்ட நட்பு மண் எனும் மாதிரி பண்ணையின் சிறுவர் பகுதி நேற்று(ஓகஸ்ட் 6) ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

அமரர் சண்முகநாதன் தேசிகனின் ஞாபகார்த்தமாக அன்னாரின் சகோதரனும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 1995 ஆம் ஆண்டு மாணவனுமான சண்முகநாதன் குருபரனின் நிதி அனுசரணையுடன் குறித்த மாதிரி பண்ணை உருவாக்கப்பட்டது.

Share this Article