By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: இடர்களுக்கு மத்தியில் மாகாணமட்டப் போட்டியில் பங்குபற்றிய நெடுந்தீவு மாணவி!
Share
Notification
Latest News
செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!
யாழ்ப்பாணம்
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !
இலங்கைச் செய்தி
நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!
தீவகச் செய்தி
சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!
வன்னிச் செய்திகள்
சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் தமிழ் அரசுக் கட்சி!
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > நெடுந்தீவு > இடர்களுக்கு மத்தியில் மாகாணமட்டப் போட்டியில் பங்குபற்றிய நெடுந்தீவு மாணவி!
நெடுந்தீவு

இடர்களுக்கு மத்தியில் மாகாணமட்டப் போட்டியில் பங்குபற்றிய நெடுந்தீவு மாணவி!

Last updated: 2023/09/16 at 10:10 PM
Published September 16, 2023 430 Views
Share
1 Min Read
SHARE

அழைப்பு கிடைக்காமல் தவறவிடப்பட்ட நெடுந்தீவுக் கோட்டத்திற்குட்பட்ட பாடசாலை மாணவி மாகாணமட்ட தமிழ்தினப் போட்டியில் பங்குபற்றியுள்ளார்.

நெடுந்தீவு மாவிலித்துறை றோ. க. த. க. வித்தியாலய மாணவி அமலஜான் அமல ஜெனிஸா – பிரிவு 01 இற்கான பேச்சுப்போட்டியில் தீவக வலயமட்டத்தில் 1 ஆம் இடம்பெற்று மாகாணமட்ட போட்டிக்குத் தெரிவாகியிருந்தார்.

தாமதமாக கிடைத்த அழைப்பினைத் தொடர்ந்து கடற்படையினரின் படகு ஒன்று பொருட்கள் ஏற்றுவதற்காக பகல் 11.00 மணியளவில் புறப்பட்ட படகில் மாணவியை அவரது பெற்றோர்,  ஆசிரியர்கள் அழைத்து சென்று யாழ் இந்து மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற போட்டியில் பெரும் பயண சிரமத்தின் மத்தியில் பகல் 1.30 மணியளவில் பங்குபற்ற செய்துள்ளனர். இதன்போது மாணவி போட்டியில் தெரிவாகவில்லை என பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இம்மாணவி வரும் வரைக்கும் இப்பிரிவுக்கான போட்டி இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

வலயத்தில் முதலாம் இடத்தை பெற்ற மாணவி மாகாணமட்ட போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்ட போதும் மாகாண மட்ட போட்டி இன்று யாழ்நகரில் இடம்பெறும் எனும் அறிவித்தல் கிடைக்காத காரணத்தினால் போட்டியில் கலந்த கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவரது பெற்றோர் பெரும் கவலை தெரிவித்திருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

You Might Also Like

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!

கொடியேற்றம் கண்டார் நெடுந்தீவு பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் !

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிரமதானம்.

Anarkali September 16, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் வழக்குத் தொடர அமெரிக்கா ஆலோசனை!
Next Article ஸ்டாலினால் திறக்கப்படவுள்ள இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !
நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!
சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!

You Might Also Like

நெடுந்தீவு

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!

June 23, 2025
நெடுந்தீவு

கொடியேற்றம் கண்டார் நெடுந்தீவு பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் !

June 23, 2025
நெடுந்தீவு

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !

June 23, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

June 21, 2025
நெடுந்தீவு

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

June 21, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிரமதானம்.

June 19, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?