கல்வி அமைச்சின் அறுவுறுத்தலுக்கு அமைவாக வடமாகணத்தின் சகல பாடசாலைகளும் இன்று ஜீலை 13 முதல் 17 வரை மூடப்படும் எனவும் ஆசிரியர்கள் கொவிட் 19 முன்னைய நாட்களில் கல்வி நடவடிக்கைகளை மாற்றீடாக தொடர்தும் கற்றல் செயற்பாடுகளைக் கொண்டு செலலுமாறும் ZOOM தொழிநுட்பத்திற்கூடாக கற்றல் செயற்பாட்டினை மேற்கொள்ளுமாறும் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு.இளங்கோவன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதே நேரம் யாழ்ப்பாணத்தில் சகல தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் மேலதிக வகுப்புக்களை மறு அறிவித்தல் வரை உடனடியாக நிறுத்தம் செய்யுமாறு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளளர்