DPL – 2024 நாளை இறுதிப் போட்டி! – நெடுந்தீவில்.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு கிரிக்கெட் சம்மேளனம் நடாத்துகின்ற டெல்ப்ட் பிறீமியர் லீக் ( DPL – 9) – 2024  மென்பந்து கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நாளையதினம் (ஜூன் 17) பி. ப. 2.00 மணிக்கு நெடுந்தீவு மகா வித்தியாலய  மைதானத்தில் கோலாகலமாக இடம்பெறவுள்ளது.

நெடுந்தீவு கிரிக்கெட் சம்மேளனத்தின் தலைவர் ம.விஜயரூபன் தலைமையில் இடம்பெறும் நிகழ்வில் நெடுந்தீவு மகா வித்தியாலய அதிபர் ஐ.தயாபரன் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பிக்கவுள்ளதுடன் கௌரவ, சிறப்பு விருந்தினர்களும் அழைக்கப்பட்டுள்ளனர். 

Share this Article