DPL – 2024 வெற்றிக் கிண்ணம் Delft Dragons வசமானது.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு கிரிக்கெட் சம்மேளனம் நடாத்துகின்ற டெல்ப்ட் பிறீமியர் லீக் ( DPL – 9 ) – 2024  மென்பந்து கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி Delft Dragons அணி இந்த ஆண்டுக்கான கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது. 

இன்றையதினம் ( ஜூன் 17) நெடுந்தீவு மகா வித்தியாலய  மைதானத்தில் கோலாகலமாக ஆரம்பமாகி இடம்பெற்ற இறுதிப் போட்டியில் Delft red wings எதிர் Delft Dragons அணிகள் போட்டியிட்டு Delft Dragons அணி வெற்றிக்கிண்ணத்தினையும் பணப்பரிசையும் தனதாக்கிக்கொண்டது.

Share this Article