வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு!
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குப்பட்ட பரந்தன் பூநகரி வீதியில் இன்று(ஜூலை06) மதியம் இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர்…
நீராடச் சென்று காணாமல் போயிருந்த சிறுவன் சடலமாக மீட்பு !
இரணைமடுக் குளத்தில் நீராடச் சென்ற 14 வயது சிறுவர் காணாமல் போனநிலையில் இன்று (ஜூன்30) சடலமாக…
ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருதை பெற்றுக்கொண்ட தமிழ் பாடசாலையாக கிளிநொச்சி விவேகானந்த வித்தியாலயம்!
கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலயம் 2024 ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருதினை பெற்றுக்கொண்டுள்ளது. குறித்த விருதினை இவ்வாண்டு பெற்றுக்கொண்ட…
கிளிநொச்சியில் கடத்திச் சென்று சித்திரவதை செய்த கும்பல் – தப்பிச் சென்று சரணடைந்த நபர் !
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய நபரொருவர் அண்மையில் காணாமல் போயுள்ளதாக…
மின்சாரம் தாக்கி மாடியிலிருந்து தூக்கி வீசப்பட்ட இளைஞர்கள் !!
புதுக்குடியிருப்பு தனியார் கம்பனி ஒன்றில் மின்சாரம் தாக்கியதில் இருஇளைஞர்கள் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம்…
கிளிநொச்சியில் தடுத்து நிறுத்தப்பட்ட இராணுவ முகாம் காணி அளவீட்டு பணிகள்!!
கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் உள்ளஇராணுவ முகாம் காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு…
வவுனியா தொழிற்சாலையில் பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்து நாசம் !
வவுனியா, மரக்காரம்பளை பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலையுடன் இணைந்தகளஞ்சியசாலை ஒன்றில் திங்கட்கிழமை (ஜூன்24) மாலை திடீரென தீ…
வவுனியாவில் நிலநடுக்கம் பதிவு!
இலங்கையில் வவுனியாவை அண்மித்த பகுதியில் நிலநடுக்கம்உணரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு 2.3 மெக்னிடியூட் அளவிலான நில அதிர்வு…
கிளிநொச்சி மாவட்ட எல்லைக்குட்பட்ட கழகங்களுக்கு இடையிலான கிளித்தட்டு போட்டித்தொடர் – 2024!
கிளிநொச்சி மாவட்டத்தில் இயங்கி வருகின்ற பதிவு செய்யப்பட்ட விளையாட்டுகழகங்களுக்கு இடையில் எதிர்வரும் ஆடிப்பிறப்பு தமிழரின் பாரம்பரியதிருநாளாகிய…