சந்தேகநபருக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை – மன்னார் துப்பாக்கிச் சூடு!
மன்னார் நீதிமன்றத்தின் முன் கடந்த வியாழக்கிழமை (ஜனவரி16) இடம்பெற்றதுப்பாக்கி சூட்டு சம்பவத்தின் போது இருவர் உயிரிழந்துள்ள…
மல்லாவியில் மோட்டார் ஒன்று சைக்கிள் தீக்கிரை !
முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி கல்விளான் பகுதியில் வயல் வெளியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று இனந்தெரியாத…
மன்னார் நீதிமன்றம் முன்றலில் துப்பாக்கி சூடு, இருவர் பலி!!
மன்னார் நீதிமன்றம் முன்பாக பெண்ணொருவர் உள்ளிட்ட நால்வர் மீது துப்பாக்கிபிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மன்னார் நீதவான் நீதிமன்ற…
கிளிநொச்சி வீதி விபத்தில் இருவர் படுகாயம் !
கிளிநொச்சியில் இன்று (ஜனவரி13) இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர்படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பரந்தன் பகுதியிலிருந்து…
கிளிநொச்சியில் இருந்து வவுனியாவிற்கு கஞ்சா கடத்தல் – பெண் உட்படஇருவர் கைது!!
கிளிநொச்சியில் இருந்து வவுனியாவிற்கு மோட்டர் சைக்கிளில் கஞ்சாகடத்தியதாக பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஓமந்தைப்பொலிசார்…
மன்னாரில் போதை மாத்திரைகளுடன் இளைஞர் கைது !
மன்னார் முருங்கன் பஜார் பகுதியில் 200 போதை மாத்திரைகளுடன் இளைஞர்ஒருவர் நேற்று சனிக்கிழமை (ஜனவரி04) முருங்கன்…
புளியம்பொக்கணை பாலத்திற்கு அடியில் காணப்பட்ட உடல்கள் அடையாளம் காணப்பட்டது!
புளியம்பொக்கணை பாலத்திற்கு அடியில் காணப்பட்ட உடல்கள் திருகோணமலையை சேர்ந்த இரு இளைஞர்களது என அடையாளம் காணப்பட்டுள்ளது.…
கிளிநொச்சி டிப்பர் விபத்தில் படுகாயமடைந்த தாயும் உயிரிழப்பு!
கிளிநொச்சி நகரில் கடந்த டிசம்பர் 25 ஆம் திகதி இடம் பெற்ற டிப்பர்மோட்டார் சைக்கிள் விபத்தில்…
புளியம்பொக்கணை பாலத்தின் கீழ் இரு ஆண்களின் சடலங்கள்!!
கிளிநொச்சியில் மீட்கப்பட்ட இனந்தெரியாத இரு நபர்களின் சடலங்களால்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும்தெரியவருவதாவது,…