இலங்கைச் செய்தி

Latest இலங்கைச் செய்தி News

வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் தபால் ஊழியர்கள் !

ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி நாடு தழுவிய தபால்நிலையங்கள் மற்றும் நிர்வாக அலுவலகங்களில் இன்று (ஜூலை15)…

SUB EDITOR SUB EDITOR

க.பொ.த. சாதாரண தர பெறுபேறுகளுக்கான மீளாய்வு விண்ணப்பங்கள் ஜூலை 28 வரை ஏற்பும்

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை மீளாய்வு செய்யும்…

SUB EDITOR SUB EDITOR

ரம்புட்டான், மங்குஸ்தான் தோல்கள் டெங்கு நுளம்பு இனப்பெருக்கத்திற்கு வழிவகுக்கும் என எச்சரிக்கை

தற்போதைய பருவகாலத்தில் அதிகமாக கிடைக்கும் ரம்புட்டான் மற்றும் மங்குஸ்தான் போன்ற பழங்களின் தோல்கள், டெங்கு வைரஸ்…

SUB EDITOR SUB EDITOR

முன்னாள் அமைச்சர் ராஜித தலைமறைவு !

கிரிந்த மீன்பிடி துறைமுகத்தில் மணல் அகழ்வதற்கு தனியார்நிறுவனமொன்றுக்கு குத்தகை வழங்கி அரசாங்கத்துக்கு இரண்டு கோடிரூபாவுக்கும் அதிகமான…

SUB EDITOR SUB EDITOR

2025 ஆம் ஆண்டுக்கான (A/L) உயர்தரப் பரீட்சை – நடைபெறும் நாள்கள் அறிவிப்பு

2025 ஆம் ஆண்டுக்கான உயர் தரப் பொதுத்தராதரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் 10 ஆம் திகதியில்…

SUB EDITOR SUB EDITOR

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது

2024 (2025)  ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைபெறுபேறுகள் வெளியானது. பரீட்சைக்குத்…

SUB EDITOR SUB EDITOR

பால் தேநீருக்கான விலை ரூ.10 ஆல் உயர்வு பெற்

இறக்குமதி செய்யப்படும் பால்மா விலை அதிகரிக்கப்பட்ட நிலையில், பால் தேநீரின் விலைவும் உயர்ந்துள்ளதாக அகில இலங்கை…

SUB EDITOR SUB EDITOR

ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு – வரியை 30 வீதமாக நிர்ணயம்!

இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும்பொருட்களுக்கான வரியை 30 வீதமாக நிர்ணயித்துள்ளதாக அமெரிக்கஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.…

SUB EDITOR SUB EDITOR

மக்களை காயப்படுத்த அரசியல்வாதிகள் உணர்வுகளை இலக்காகக் கொண்டனர் – அமைச்சர் சரோஜா சாவித்ரி

தமிழ் மக்களை பாதிக்க விரும்பினால் அவர்களது மொழியை, சிங்கள மக்களை பாதிக்க விரும்பினால் அவர்களது இனத்தை,…

SUB EDITOR SUB EDITOR

குளிரூட்டப்பட்ட புகையிரத சேவை நேற்று(ஜூலை07) முதல் நாளாந்தசேவையில் !

காலை 5.15 மணிக்கு கல்கிசையில் இருந்து புறப்பட்டு புறக்கோட்டையை காலை5:40 மணிக்கு சென்று பின்னர் 5:45…

SUB EDITOR SUB EDITOR

சர்வதேச விசாரணைகளுக்கான சாட்சியமே செம்மணி – சிறீதரன் எம்.பிதெரிவிப்பு!

ஈழத்தமிழர்கள் மீதான இனப்படுகொலைகளுக்கோ, போர்க்குற்றங்களுக்கோமுள்ளிவாய்க்காலை மட்டும் சாட்சியமாகக் கொள்ள முடியாது. ஆனால், இலங்கைசுதந்திரமடைந்ததாகச் சொல்லப்படும் 1948களிலிருந்து…

SUB EDITOR SUB EDITOR

காணாமல் போன இந்திய மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையினரால் மீட்பு !

நடுக்கடலில் தத்தளித்த இந்திய மீன்பிடி படகில் இருந்த மீனவர்கள் நால்வரைநேற்றையதினம் (ஜூலை06) கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.…

SUB EDITOR SUB EDITOR

மறு அறிவித்தல் வெளியாகும் வரை தேர்தல் ஆணைக்குழுவின் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன!

இன்று (ஜூலை 07) முதல் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், தேர்தல் ஆணைக்குழுவின் அனைத்து சேவைகளும்…

SUB EDITOR SUB EDITOR

2026ஆம் ஆண்டுக்கான அரசுப் பாடசாலைகளில் தரம் 1 சேர்க்கைக்கு விண்ணப்பம் கோரல் – கல்வி அமைச்சு அறிவிப்பு

2026ஆம் கல்வியாண்டில் அரசுப் பாடசாலைகளில் தரம் 1 மாணவர்களை சேர்ப்பதற்கான செயல்முறை தொடர்பான வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளதாக…

SUB EDITOR SUB EDITOR

தேசிய விபத்து தடுப்பு வாரம் நாளை முதல் ஆரம்பம் – சுகாதார அமைச்சு அறிவிப்பு

சுகாதார அமைச்சு அறிவித்துள்ளவாறு, தேசிய விபத்து தடுப்பு வாரம் ஜூலை 7ஆம் திகதி முதல் 11ஆம்…

SUB EDITOR SUB EDITOR

16 வயதுக்குட்பட்ட பெண்ணுடன் உடலுறவில் ஈடுபட்டால் பாலியல்துஷ்பிரயோக்மே!

இலங்கையில் தற்போதுள்ள சட்டத்துக்கு அமைய 16 வயதுக்குட்பட்ட பெண்பிள்ளை விரும்பியோ விரும்பாமலோ பாலியல் உடலுறவில் ஈடுபட்டால்…

SUB EDITOR SUB EDITOR