இலங்கைச் செய்தி

Latest இலங்கைச் செய்தி News

கந்தளாய் சீனி தொழிற்சாலையை மீள இயக்கும் முயற்சி!

கந்தளாய் சீனி ஆலையினை, கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர்மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி பார்வையிட்டுள்ளார்.  1993ஆம் ஆண்டு…

SUB EDITOR SUB EDITOR

சீமெந்து விலை உயர்வு தொடர்பான அறிவிப்பு!

50 கிலோ கிராம் சீமெந்து மூட்டையின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட உள்ளது என தகவல்கள்…

SUB EDITOR SUB EDITOR

யாழில் 10 மாணவர்களில் 7 பேர் போதைக்கு அடிமை!

யாழ்ப்பாணத்தில் சந்தேகத்தில் அழைத்துவரப்படும் 10 மாணவர்களில் 7 பேருக்கு உயிர்கொல்லி போதை மாத்திரை பயன்படுத்தியமைக்கான பெறுபேறுகிடைப்பதாக…

SUB EDITOR SUB EDITOR

விசேட சுற்றிவளைப்பு – போதைப்பொருட்களுடன் 449 பேர் கைது!!

நாடளாவிய ரீதியில் நேற்று வியாழக்கிழமை (ஜூன் 05) பொலிஸாரால்மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதுபோதைப்பொருட்களுடன் 449…

SUB EDITOR SUB EDITOR

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள அர்ச்சுனா எம்.பி!!

கடந்த காலங்களில் சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்ட கொள்கலன்களில், விடுதலைப் புலிகளுக்கு சொந்தமான ஒரு தொகை ஆயுதங்கள் நாட்டிற்குகொண்டு…

SUB EDITOR SUB EDITOR

எனது அரசாங்கம் மாற்றங்களைச் செய்ய தயாராக உள்ளது – ஜனாதிபதி

அரச ஊழியர்கள் பழைய பழக்கவழக்கங்களைக் கைவிட்டு புதியபழக்கவழக்கங்களைத் தழுவ வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும், அவ்வாறுமாறாவிட்டால், தனது…

SUB EDITOR SUB EDITOR

2026ஆம் ஆண்டில் மாணவர்களுக்கு அடையாள அட்டைகள் !

2026ஆம் ஆண்டில் இலங்கையில் உள்ள சகல பாடசாலை மாணவர்களுக்கும் தனித்துவமான அடையாள அட்டைகள் வழங்கப்படும் என்று…

SUB EDITOR SUB EDITOR

புதிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் எயர்பஸ் விமானத்தை பார்வையிட காலி முகத்திடலில் திரண்ட மக்கள்!

 பிரான்சின் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் புதிய A330-200 வகை எயர்பஸ் விமானம் இலங்கையை வந்தடைந்தது. இன்று…

SUB EDITOR SUB EDITOR

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் தேர்வு இரத்து செய்யப்படுமா? இதுதொடர்பான அரசின் நிலைப்பாடு என்ன?

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் இரத்து செய்வதற்கான முடிவு இதுவரை எடுக்கப்படவில்லை என பிரதமர் ஹரிணி அமரசூரிய…

SUB EDITOR SUB EDITOR

வட மாகாண அதிகாரிகளுக்கு ஜனாதிபதி நிதி செயல்பாடுகள் குறித்து பயிற்சி வழங்க திட்டம்

பிரதேச செயலகங்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் செயல்பாடுகள் விரிவாக்கப்பட்டதன் மூலம், அதில் கோரப்படும் மருத்துவ உதவிக்கான விண்ணப்பங்களின்…

SUB EDITOR SUB EDITOR

இலங்கை மின்சார சபையின் புதிய தலைவர் ஹேமபால!

இலங்கை மின்சார சபையின் புதிய தலைவராக பொறியியலாளர் பேராசிரியர்கே.டி.எம்.யு. ஹேமபால நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை மின்சார சபையின்…

SUB EDITOR SUB EDITOR

161 உள்ளூராட்சி சபைகளின் பணிகள் இன்று ஆரம்பமாகின !

161 உள்ளூராட்சி சபைகளின் பணிகள் இன்று (ஜூன்02) முதல்ஆரம்பமாகியுள்ளன. கடந்த மே 6 ஆம் திகதி…

SUB EDITOR SUB EDITOR

பொது நிதியை தவறாகப் பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை!

நாட்டின் அனைத்து குடிமக்களும் தங்கள் வரிக் கடமைகளை நிறைவேற்றவேண்டும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று…

SUB EDITOR SUB EDITOR

பெரும்பான்மை பெறாத உள்ளூராட்சி சபைகளின் தெரிவு – ஜூன் 13 இன் பின்!!

ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு பெரும்பான்மை இல்லாத உள்ளூராட்சி சபைகளுக்கானதலைவர்களை நியமிக்கும் அதிகாரம் உள்ளூராட்சி ஆணையாளருக்குமாற்றப்படும் என்று…

SUB EDITOR SUB EDITOR

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் !

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இம்மாதம் (ஜூன்)  மேற்கொள்ளத் திட்டமிடப்பட்ட எரிபொருள் விலை திருத்தம் குறித்து இலங்கைபெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.    இந்த முறை மாதாந்திர எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாதுஎன்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, லங்கா ஒட்டோ டீசல் ஒரு லிட்டரின் விலை ரூ. 274 ஆகவும், லங்காசூப்பர் டீசல் ஒரு லிட்டரின் விலை ரூ. 325 ஆகவும் உள்ளது.  95 ஒக்டேன் ஒரு லிட்டரின் விலை ரூ. 341 ஆகவும்,…

SUB EDITOR SUB EDITOR

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் பெயர்களுடன் வர்த்தமானி இன்று!!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின்பெயர்களை தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நேற்று(மே30) நள்ளிரவுடன் முடிவடைந்தது.…

SUB EDITOR SUB EDITOR