2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை திகதி அறிவிப்பு!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஓகஸ்ட்மாதம் 10 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை நடாத்தப்படவுள்ளது

நேர அட்டவணை

II, ஆம் வினாப்பத்திரம் – 09.30 – 10.45 மணி

I ஆம் வினாப்பத்திரம் – 11.15 – 12.15 மணி

மேற்படி பரீட்சை  நாடளாவிய ரீதியில் 2787 பரீட்சை நிலையங்களில்நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

Share this Article