இலங்கைச் செய்தி

Latest இலங்கைச் செய்தி News

நீதிமன்றில் தேயிலைச் சாயமாக மாறிய மதுபானம் !

 பொலிசாரினால் கைப்பற்றப்பட்ட மதுபான போத்தல் தொகையை நீதிமன்றஉத்தரவிற்கமைய அழிக்கும் சந்தர்ப்பத்தில் மதுபானத்திற்கு பதிலாக குறித்தபோத்தல்களில் தேயிலைச்…

SUB EDITOR SUB EDITOR

முட்டைகளை கழுவிய பின் சேமிப்பது நுகர்வுக்கு ஆபத்தானது – பொது சுகாதார சங்கம் எச்சரிக்கை

முட்டைகளை கழுவிய பின் சேமிப்பது நுகர்வுக்கு ஆபத்தானது என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.…

SUB EDITOR SUB EDITOR

“யாழ்ப்பாணம் நகரம்” எனும் பெயரைப் பெற்ற இலங்கை ஏர்லைன்ஸ் விமானம்!

இலங்கை ஏர்லைன்ஸ் தனது A320-200 வகை விமானங்களில் ஒன்றிற்கு“யாழ்ப்பாணம் நகரம்” (City of Yalpanam) எனப்…

SUB EDITOR SUB EDITOR

இலங்கையின் அரச வைத்தியத்துறையில் IVF முறையில் முதலாவது குழந்தை பிறந்தது!

இலங்கையின் அரச வைத்தியத்துறையில் செயற்கை கருத்தரிப்பு முறையில்(IVF) வெற்றிகரமாக முதலாவது குழந்தை வியாழக்கிழமை (ஜூலை31) ராகமவில்…

SUB EDITOR SUB EDITOR

இலங்கை பொருட்களுக்கு அமெரிக்க இறக்குமதி வரி 20% ஆக குறைப்பு – டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 20 சதவீதமாக குறைக்கும்…

SUB EDITOR SUB EDITOR

ஆசனப்பட்டி (seat belt) சட்டம் கடுமையாக அமுல் – மீறுவோரின் உரிமம் இரத்து செய்யப்படும்

எதிர்காலத்தில் ஆசனப்பட்டி சட்டத்தை மேலும் கடுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பிமல்…

SUB EDITOR SUB EDITOR

ஒகஸ்ட் மாத எரிபொருள் விலைகளில் மாற்றம் இல்லை – பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவிப்பு

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த விலை முடிவுச் சூத்திரத்தின்படி, 2025 ஒகஸ்ட் மாதத்திற்காக எரிபொருள் விலைகளில்…

SUB EDITOR SUB EDITOR

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில், நீதி அமைச்சருடன் சந்திப்பு!

கொழும்பு நீதி அமைச்சின் அலுவலகத்தில், நீதி அமைச்சர் ஹர்ஷ நாணயக்கார, குரலற்றவர்களின் குரல் அமைப்பின் பிரதிநிதிகள்,…

SUB EDITOR SUB EDITOR

மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தம் இன்று!!!

எரிபொருளின் விலையில் இன்று (ஜூலை31) நள்ளிரவு முதல் மாற்றம்செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மாதாந்த எரிபொருள் விலைத்…

SUB EDITOR SUB EDITOR

அரச சொத்துக்களை முறைகேடோ, மோசடியோ செய்யவில்லை- நாமல் ராஜபக்ஷ !

அரச சொத்துக்களை நாங்கள் முறைகேடாக பயன்படுத்தவுமில்லை,மோசடிசெய்யவுமில்லை நீதிமன்ற கட்டமைப்பை அரசியல்மயப்படுத்த அரசாங்கம்முயற்சிக்கிறது. நீதித்துறையின் மீது எமக்கு…

SUB EDITOR SUB EDITOR

ஆசன பட்டி சட்டம் அமுல் – பிமல் ரத்நாயக்க !

ஆசன பட்டி சட்டத்தை எதிர்காலத்தில் கடுமையாக அமுல்படுத்த நடவடிக்கைஎடுக்கப்படும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும்சிவில்…

SUB EDITOR SUB EDITOR

யுனெஸ்கோவிற்கான இலங்கை தேசிய ஆணைக்குழுவின் தலைவராக பிரதமர் !

ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்புக்கான(யுனெஸ்கோ) இலங்கை தேசிய ஆணைக்குழுவின் புதிய நிர்வாகக்குழுவிற்கான…

SUB EDITOR SUB EDITOR

இனியபாரதியின் கைதைத் தொடர்ந்து மயானத்தில் சோதனை நடவடிக்கை!!

அண்மையில் கைதான இனிய பாரதியின் சகா என கூறப்படும் சந்தேக நபர்தம்பிலுவில் இந்து மயானத்திற்கு இன்று…

SUB EDITOR SUB EDITOR

உயர்தரத்தில் தொழிற்கல்வி (NVQ) பாடநெறிக்கு விண்ணப்பம் கோரல்!

2025/2026 கல்வியாண்டிற்கான உயர்தர தொழிற்கல்விப் பிரிவுக்கு தரம் 12இல்சேர்வதற்கான விண்ணப்பங்களை கல்வி அமைச்சு கோரியுள்ளது. கல்வி…

SUB EDITOR SUB EDITOR

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நாமலுக்கு பிணை!!

அம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றினால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டபாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று செவ்வாய்க்கிழமை (ஜூலை29)…

SUB EDITOR SUB EDITOR

இலஞ்சம் பெற்ற தரகர் கைது!

நாரஹேன்பிட்டியில் உள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்திற்குஅருகில் இலஞ்சம் வாங்க முயன்ற தரகர் ஒருவரை இலஞ்ச ஒழிப்பு…

SUB EDITOR SUB EDITOR