புலமைப்பரிசில் பரீட்சை – இடையூறுகள் ஏற்படாதிருக்க விசேட ஏற்பாடு 117 ஐ அழைக்கவும் !
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை நாளை 15ஆம் திகதி நடைபெறவுள்ளதால், அன்றைய தினம் அவசர அனர்த்த…
செப். 18 உடன் பிரசாரத்துக்கு தடை !
ஜனாதிபதி தேர்தலுக்கான சகல பிரசார நடவடிக்கைகளும் எதிர்வரும் செப். 18 ஆம் திகதி நள்ளிரவு 12…
உயர்தர பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு !
2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நவம்பர் 25ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள்…
வாக்குப் பெட்டிகள் கொண்டு செல்வது குறித்த அறிவிப்பு!
வாக்குச் சாவடியிலிருந்து வாக்கு எண்ணும் நிலையத்திற்கு வாக்குப்பெட்டிகளைகொண்டு செல்லும் வாகனத்தைப் பின்தொடர்ந்து செல்ல வேட்பாளர்களின்பிரதிநிதிகளுக்கு வாய்ப்பு…
இன்று முதல் விசேட போக்குவரத்து சேவை!
நீண்ட வார இறுதி விடுமுறைக்காக சொந்த இடங்களுக்கு செல்வோருக்காகஇன்று (செப்.13) முதல் விசேட போக்குவரத்து சேவை…
தபால் மூல வாக்களிப்பு இன்று மாலையுடன் நிறைவு!
எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூலவாக்களிப்பிற்கு தகுதி பெற்றவர்கள் வாக்களிப்பதற்கான கடைசி சந்தர்ப்பம்இன்றுடன்…
அரச ஊழியர்களுக்கு புதிய சுற்றறிக்கை !
அரச அதிகாரிகள் 5 நாட்களுக்கு மேல் முன்னறிவிப்பின்றி சேவைக்குசமூகமளிக்கவில்லை என்றால், அந்த 5 நாட்களுக்குப் பிறகு…
கொலம்பியாவில் இருந்து இலங்கைக்கு கொக்கெயின் போதைப்பொருள் !
கொலம்பியாவில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட பொதி ஒன்றிலிருந்து2.139 கிலோகிராம் கொக்கெயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக சுங்கதிணைக்களம் தெரிவித்துள்ளது.…
தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளம் ரூ. 21,000 ஆக அதிகரிப்பு ! செப்டெம்பர் முதல் நடைமுறையில் !!
தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தை 21,000 ரூபாவாக மாற்றும் சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த…