புலமைப்பரிசில் பரீட்சை – இடையூறுகள் ஏற்படாதிருக்க விசேட ஏற்பாடு 117 ஐ அழைக்கவும் !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை நாளை 15ஆம் திகதி நடைபெறவுள்ளதால், அன்றைய தினம் அவசர அனர்த்த சூழல் ஏற்படுமாயின் மாணவர்களைஇடையூறின்றி பரீட்சை நிலையங்களுக்கு அழைத்துச் செல்வதற்கான விசேடவேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம்அறிவித்துள்ளது. 

ஏதேனும் அனர்த்த நிலை காரணமாக பரீட்சை நிலையங்களுக்குச் செல்வதில்மாணவர்களுக்கு சிரமம் ஏற்பட்டால் 117 என்ற அவசர தொலைபேசிஇலக்கத்துக்கு அறிவிக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்அறிவித்துள்ளது. பாதிக்கப்படும் மாணவர்களுக்குத் தேவையான உடன்நடவடிக்கைகளை அதிகாரிகள் விரைந்து மேற்கொள்வதற்கு தயார் எனதெரிவித்துள்ளது.

Share this Article