டிஜிட்டல் அடையாள அட்டை நடைமுறைக்கு வருகிறது!
டிஜிட்டல் அடையாள அட்டையை இந்த மாதம் முதல் வழங்குவதற்குஎதிர்பார்ப்பதாக பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன…
நாளொன்றுக்கு 2,500 கடவுச்சீட்டுகள் வழங்க நடவடிக்கை – அமைச்சு அறிவிப்பு
இலங்கையில் நாளொன்றுக்கு 2,500 வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்கநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சுதெரிவித்துள்ளது. இதற்கு முன்னர்…
நாட்டு மக்களின் சகவாழ்வை மேம்படுத்தி சமூக மாற்றத்திற்கு வழிவகுக்கும் தைப்பொங்கல் விழா- ஜனாதிபதி !
இந்த நாட்டு மக்களின் நற்பண்புகள்,நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு என்பவற்றைமேம்படுத்தி சமூக மாற்றத்திற்கான ஆரம்ப முயற்சியாகவும், சுற்றுச்சூழல்…
தை திருநாள் வரும்போது, வாழ்வில் புதிய வழிகள் பிறக்கும் – இன்று தைப்பொங்கல்!
தை மாதத்தின் பிறப்பை வரவேற்கும் முகமாகவும், விவசாயத்திற்குப் பெரும் பங்களிப்பை வழங்கிய சூரியன், விவசாயிகள் மற்றும்…
மாகாணக் கட்டமைப்பில் குற்ற விசாரணைப் பிரிவுகளை அமைப்பதற்கான திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அரசாங்கம் மாகாண மட்டத்தில் குற்ற விசாரணைப் பிரிவுகளை அமைக்க திட்டமிட்டுள்ளது. இந்த தொடர்பான நடவடிக்கைகள் எதிர்காலத்தில்…
இலங்கையில் சாட்சிகளுடன் கூடிய வழக்குகளை விரைந்து விசாரித்து முடிவுக்கு கொண்டு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது!
இலங்கையில் சாட்சிகளுடன் கூடிய வழக்குகளை விரைவாக விசாரித்து முடிவுக்கு கொண்டு செல்ல ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.…
ஜனாதிபதி இன்று இரவு சீனா பயணம் !
சீனாவுக்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதிஅநுரகுமார திசாநாயக்க இன்று (ஜனவரி13) பிற்பகல் நாட்டிலிருந்துபயணமாகிறார்.…
எரிபொருள் வரிகளில் மாற்றமில்லை !!!
நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் வரிகளை திருத்தாது, அதேநிலையில்பேணுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி…
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களிலுக்காக தாக்கல் செய்யப்பட்டிருந்த 80 ஆயிரம் வேட்பு மனுக்கள் இரத்து !
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிடுவதற்காக தாக்கல்செய்யப்பட்டிருந்த 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேட்பு மனுக்கள் இரத்துச்செய்யப்படவுள்ளன. அதற்கான…