இலங்கைச் செய்தி

Latest இலங்கைச் செய்தி News

இலங்கையில் புகைபிடித்தலுக்கு 15 லட்சம் பேர் அடிமை !

புகைப்பழக்கத்துக்கு இலங்கையில் 15 இலட்சம் பேர் அடிமையாகியுள்ளனர் எனமதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது.…

SUB EDITOR SUB EDITOR

அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகள் தொடர்பில் ஆராய புதிய குழு !

அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்துபரிந்துரைகளை வழங்குவதற்கு விசேட குழுவொன்றை நியமிக்க அமைச்சரவைதீர்மானித்துள்ளது.…

SUB EDITOR SUB EDITOR

புதிய அரசியல் கூட்டணி ஸ்தாபிப்பு

''ஒன்றிணைந்து கட்டியெழுப்பும் நாடு - மகிழ்ச்சி நிறைந்த நாடு” என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த கூட்டணி…

SUB EDITOR SUB EDITOR

A/L பெறுபேறுகள் குறித்து பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு !

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இந்த வாரம்வெளியாகும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.…

SUB EDITOR SUB EDITOR

புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்ற உள்ள மாணவர்களுக்கு தற்போதுவெளியாகியுள்ள மிகவும் முக்கியமான தகவல்!

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான ஒன்லைன்முறையூடாக விண்ணப்பங்கள் கோரும் நடவடிக்கை இன்று…

SUB EDITOR SUB EDITOR

கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருகை தரும் வாகனங்களின் நடைமுறை தொடர்பில் அறிவிப்பு !

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தரும்வாகனங்கள் தொடர்பில் விமான நிலையமும் விமானச் சேவை…

SUB EDITOR SUB EDITOR

சுங்கத் திணைக்களத்தால் பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இலங்கை சுங்கத்துறையில் வேலை பெற்றுத் தருவதாக கூறி பணத்தை கொள்ளையடிக்கும் கும்பல் தொடர்பில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு சுங்கத்…

SUB EDITOR SUB EDITOR

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் கொழும்பில் மரணம் !

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் பிரான்சுவா பேக்டெட் (வயது 53) இன்று காலமானார்.…

SUB EDITOR SUB EDITOR

தொலைபேசிகளுக்கு அடிமையாகியுள்ள 60 வீதமான குழந்தைகள்!

   பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 60 விதம் பேர் தொலைபேசிகளுக்கு அடிமையாகி இருப்பதாக ஒரு கணக்கெடுப்பில்…

SUB EDITOR SUB EDITOR

நாளை முதல் ஜூன் 01ஆம் திகதி வரை தேசிய டெங்கு தடுப்பு வாரம் பிரகடனம் !

தேசிய டெங்கு தடுப்பு வாரம் நாளை முதல் (மே26) ஜூன் 01 ஆம் திகதி வரைபிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.…

SUB EDITOR SUB EDITOR

சுகாதார தொழிசங்கம் நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டம்!

      நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் எதிர்வரும் மே 28 வேலைநிறுத்தப் போராட்டத்தில்…

SUB EDITOR SUB EDITOR

வங்காள விரிகுடா கடற் பிராந்தியத்தில் உருவாகியுள்ள தாழமுக்கம் – எச்சரிக்கை!

தற்போது வங்காள விரிகுடா கடற் பிராந்தியத்தில் தாழமுக்கம்உருவாகியுள்ளதாக  இலங்கை வளிமண்டலவியல் திணைக்களமும், இந்தியவானிலை ஆய்வு மையமும்…

SUB EDITOR SUB EDITOR

மட்டக்களப்பில் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறப்பு!

   மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மருத்துவ வரலாற்றில் ஒரு சூழில்நான்கு குழந்தைகளை ஆரோக்கியமான முறையில் தாய்…

SUB EDITOR SUB EDITOR

ஜனாதிபதியின் வெசாக் தின வாழ்த்துச் செய்தி !

வெசாக் தினம் என்பது கௌதம புத்தரின் பிறப்பு, ஞானம் பெறல் மற்றும்பரிநிர்வாணத்தை நினைவுகூரும் உலக பௌத்தர்களின்…

SUB EDITOR SUB EDITOR

100 ஆண்டுகளில் வடக்கு மாகாணத்தின் காலநிலை வரலாற்றில் அதிகூடிய மழைவீழ்ச்சி!

கடந்த 100 ஆண்டுகளில் வடக்கு மாகாணத்தின் காலநிலை வரலாற்றில்அதிகூடிய மழை வீழ்ச்சி இம் மாதத்தில் பதிவாகியுள்ளதாக…

SUB EDITOR SUB EDITOR

சனத்தொகை , சுற்றுலா பயணிகளின் வருகை அடிப்படையிலேயே புதிய மதுபான அனுமதிப்பத்திரம்!

நாட்டின் சனத்தொகை மற்றும் சுற்றுலா பயணிகளின் வருகை போன்றகாரணிகளின் அடிப்படையில் மாத்திரமே புதிய மதுபான அனுமதிப்பத்திரங்கள்வழங்கப்படவுள்ளதாக…

SUB EDITOR SUB EDITOR