இலங்கையில் புகைபிடித்தலுக்கு 15 லட்சம் பேர் அடிமை !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

புகைப்பழக்கத்துக்கு இலங்கையில் 15 இலட்சம் பேர் அடிமையாகியுள்ளனர் எனமதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது.

புகைப்பழக்கத்திலிருந்து இளையோர் பலர் விடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை அவர்களை மீண்டும் புகைப்பழக்கத்துக்கு அடிமையாக்க பல்வேறுவழிகளில் ஈர்ப்பு முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இளையோர், சிறுவர்களை புகைப்பழக்கத்துக்கு அடிமையாக்க புகையிலைநிறுவனங்கள் பல தந்திரங்களை மேற்கொள்கின்றன. இது தொடர்பில்சமூகத்திலுள்ளவர்கள் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும்தெரிவிக்கப்பட்டுள்ளது

Share this Article