நெடுந்தீவு வாக்களிப்பு நிலையங்களில் இருந்து வாக்குப் பெட்டிகள்உலங்குவானூர்தி மூலம்!
பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக, நெடுந்தீவில் அமைக்கப்பட்ட 03?வாக்களிப்பு நிலையங்களில் இருந்து, வாக்குப்பெட்டிகளை கையளிப்பதற்காக வழமைபோல…
தேர்தலை முன்னிட்டு நெடுந்தீவு மற்றும் குறிகாட்டுவான் இடையிலான சிறப்பு படகு சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இன்று நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு நெடுந்தீவுக்கான சிறப்பு படகு சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நெடுந்தீவு…
நெடுந்தீவில் இடம்பெற்ற வெளி இணைப்பு இயந்திரங்களை பழுதுபார்க்கும் பயிற்சி நெறி.
நெடுந்தீவு பிரதேசசெயலகத்தின் சிறு கைத்தொழில் அபிவிருத்தி பிரிவு மற்றும்மனிதவள அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் மீன்பிடி படகுகளின்…
நெடுந்தீவில் இடம்பெற்ற தேசிய கலை இலக்கிய விழா 2024 நிகழ்வு!
கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் நிகழ்ச்சித்திட்டத்திலும் நெடுந்தீவுபிரதேசசெயலகத்தின் ஏற்பாட்டிலும் தேசிய கலை இலக்கிய விழா 2024 நிகழ்வுகள்…
பொதுத் தேர்தலில் மை பூசும் விரலில் மாற்றம்; இடது கையின் ஆள்காட்டி விரலில் மை தடம் அணியப்படும்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் போது, வாக்காளர்களின் இடது கையின் சிறிய விரலில் மை பூசப்படமாட்டாது…
புதிய பாராளுமன்றத்தின் ஆரம்ப நாள்!
பத்தாவது பாராளுமன்றத்திற்கான பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவுசெய்வுதற்கான பொதுத் தேர்தல் எதிர்வரும் நம்வபர் 14 ஆம் திகதி…
சட்ட விரோதமாக நாட்டுப் படகுமூலம் நெடுந்தீவுக்கு வந்தோர் இன்று நீதிமன்றில் நிறுத்தம்!!!
இந்தியா- தமிழகம் மண்டபம் அகதிகள் முகாமில் இருந்து 9 பேர் இந்திய நாட்டுப்படகு மூலம்…
நெடுந்தீவில் 2024இல் A/L மாணவர்களுக்கான கிறிஸ்தவ பாட செயலமர்வு.
நெடுந்தீவு மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் ஒழுங்குபடுத்தலில் 2024இல் A/L பரீட்சை எடுக்கும் மாணவர்களுக்கான கிறிஸ்தவ…
மண்டபம் அகதிகள் முகாமில் இருந்து நாட்டுப் படகுமூலம் 9 பேர் நெடுந்தீவு வருகை!
இந்தியா- தமிழகம் மண்டபம் அகதிகள் முகாமில் இருந்து 9 பேர் இந்திய நாட்டுப்படகு மூலம்…