நெடுந்தீவின் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதேச செயலர் நேரில் பார்வையிட்டார்.
நெடுந்தீவில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில், அப்பகுதிகளை…
நெடுந்தீவில் உள்ள 10 குடும்பங்களைச் சேர்ந்த 35 பேர் தற்போது பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்!
நெடுந்தீவு பிரதேசத்தில் கடும் மழையால் செபநாயகபுரம் பகுதியிலுள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்ததால், அப்பகுதி மக்கள் தற்காலிக…
நெடுந்தீவில் மின்சாரம் தடை செய்யப்படும் சூழல்!
நாட்டில் நிலவும் ஒழுங்கற்ற காலநிலையின் காரணமாக தொடர்ந்தும் பெய்து வரும் மழையால் நெடுந்தீவு மின்சார நிலையத்தை…
நெடுந்தீவில் இலங்கை செஞ்சிலுவை சங்க வாகனம் பாதிப்பு!
நெடுந்தீவிலுள்ள இலங்கை செஞ்சிலுவைச் சங்க கிளைக்குச் சொந்தமான வாகனம் மீது தென்னைமரம் முறிந்து விழுந்ததால் வாகனமும்…
நெடுந்தீவில் தற்காலிக தங்குமிடங்கள் ஏற்பாடு – நெடுந்தீவு பிரதேச செயலகஅறிவித்தல்!
தற்போது வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள காற்றழுத்ததினால் கடும் மழை மற்றும் காற்று காரணமாக இயல்புநிலை பாதிக்கப்படும்…
நெடுந்தீவிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக நோயாளர்களை வான்வழியாக இடமாற்றீடுசெய்ய ஏற்பாடு!!
நெடுந்தீவுக்கான கடல் வழிப்பயணம் திறுத்தப்பட்டுள்ள நிலையில் யாருக்கேனும்மாரடைப்பு மற்றும் வேறு தீவிர நோய்கள் ஏற்படின் உடனடியாகவைத்தியசாலைக்கு…
நெடுந்தீவில் சிறப்பாக இடம்பெற்ற வன் தொண்டன் கல்வி நிலைய முதலாம் ஆண்டு நிறைவு விழா.
நெடுந்தீவு மத்தி பெருக்கடி விநாயகர் ஆலயத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள வன் தொண்டன் கல்வி நிலைய முதலாம்…
நெடுந்தீவு வைத்தியசாலை நிர்வாகம் பொதுமக்களுக்கு அவசர அறிவுறுத்தல்!
வடகிழக்கு பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரன காலநிலை மாற்றம் காரணமாக நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் இருந்து கடல்வழியாக…
இன்று காலை முதல் படிப்படியாக காற்றின் வேகம் கரையோரப் பகுதிகளில்அதிகரிக்கும் -நாகமுத்து பிரதீபராஜா-
வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்கு பகுதியில் நேற்று முன்தினம் உருவாகிய தாழமுக்கம் காற்றழுத்த தாழ்வு…